@millionaire_madhi_teachr: #CapCut PART 1 பந்தயம் @ THE BET மானமா? மரியாதையா? கண்ணியமா (Dignity)? நேர்மையா (Integrity)? சுயமரியாதையா? உறவுகளா? நம்பிக்கையா? ஒருவரின் வாழ்க்கையா? அல்லது ஒருவரின் எதிர்காலமா? சில பந்தயங்களில் பணத்தை இழக்கலாம். ஆனால் சில பந்தயங்களில் இழப்பது ஒருவரின் மானம், மரியாதை, நம்பிக்கை, சுயமரியாதை — இவற்றை மீண்டும் பெறுவது அவ்வளவு எளிதல்ல! 🎯 என் பார்வையில்… “பந்தயம் என்பது வெற்றி பெறுவதற்காக வைக்கப்படும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அந்த வெற்றியைப் பெறுவதற்காக நாம் எதை இழக்கிறோம் என்பதுதான் உண்மையான கேள்வி!” 📌தொடரும்......

🎓Millionaire Teacher🤩மதி '06
🎓Millionaire Teacher🤩மதி '06
Open In TikTok:
Region: MY
Thursday 22 October 2026 08:21:07 GMT
117
4
0
1

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @millionaire_madhi_teachr, please go to the Tikwm homepage.

Other Videos


About